Q.1 மணலூர் மணியம்மை வரலாற்றைப் புதினமாக எழுதியவர்?
Q.2 குழந்தைகள் பெண்கள் ஆண்கள்-என்ற புதினத்தின் ஆசிரியர் யார்?
Q.3 ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்-யாருடைய இலக்கிய படைப்பு?
Q.4 எங்கு இந்தியாவின் முதல் தேசிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டது?
Q.5 தமிழ்நாடு பேரிடர் மீட்பு மையம்(TNDRC) அமைந்துள்ள இடம்?
Q.6 "மலையுளே பிறப்பினும் மலைக்கு அவைதாம் என் செய்யும்" என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல் எது?
Q.7 மூன்று எண்களின் மீ.சீ.ம ஆனது 120 எனில் கொடுக்கப்பட்ட எண்ணில் எது மீ.பொ.வ ஆக இருக்க இயலாது?
Q.8 படைப்புக்குரிய நூலாசிரியரைத் தேர்ந்தெடுக்க: சத்ரஞ் கே கிலாரி
Q.9 ஏழைகளுக்கு சமநீதி மற்றும் இலவச சட்ட உதவி இதன் மூலம் உத்திரவாதப்படுத்தப்பட்டுள்ளது
Q.10 பின்வரும் திட்டங்களில் ஏழை கர்ப்பிணிப் பெண்களிடையே நிறுவன ரீதியான பிரசவத்தை ஊக்குவித்து அதன் மூலம் தாய் மற்றும் பிறந்த குழுநதை இறப்பைக் குறைக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது?
Q.11 காந்திஜியின் தண்டி நடைப்பயணத்தைப் பற்றிய "The Romance of salt" என்ற நூலை எழுதியவர் யார்?
Q.12 .....................என்ற வகையிலான சிந்துசமவெளி மட்பாண்டம் உலகின் முதன்மைச் சான்றோடு ஒத்துள்ளது?
Q.13 தமிழக அரசின்...புதுமை பெண்....திட்டம் எதை உறுதிப்படுத்துகிறது?
Q.14 பக்தி இலக்கியம் வழங்கியவர்களில் தாசமார்க்கம் என்னும் அடிமை மார்க்கத்தைப் பின்பற்றியவர் யார்?
Q.15 கு.காமராஜ் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுதல் அரசியல் தற்கொலையாகும் என்று எச்சரிக்கை விடுத்தது யார்?
Q.16 பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்களை... தமிழ்நாட்டின் ரூசோ... என அழைத்தவர் யார்?
Q.17 My Agitations...என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
Q.18 ஆலாபனை...என்னும் நூலின் ஆசிரியர்-கண்டறிக
Q.19 விநாயகர் அகவல் என்ற நூலை எழுதியவர் யார்?
Q.20 ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய சரியான பொருளை அறிந்து விடையைத் தெரிவு செய்க (a)  க 1.தேர்தட்டு(b)  நூ 2.அழகு (c)  பா 3.மயில்(d)  பி 4.எள்
Q.21 பொருத்துக (a)  இயற்கை கவிஞர் 1.தமிழழகன்(b)  உருவக கவிஞர் 2.பாரதிதாசன் (c)  தன்மானக் கவிஞர் 3.நா.காமராசன் (d)  தீந்தமிழ் பாவலர் 4.சுரதா
Q.22 .பொருத்துக(a)  புலவர் சிங்கம் 1.மே.வீ.வேணுகோபாலன்(b)  தற்கால அகத்தியர் 2.நக்கீரர்(c)  இலக்கணத் தாத்தா 3.கி.வா.ஜகந்நாதன்(d)  சிலேடை மன்னர் 4.க.வெள்ளைவாரணன்
Q.23 ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய சரியான பொருளை அறிந்து விடையைத் தெரிவு செய்க (a)  ஐ 1.கொன்றை(b)  ஓ 2.யானை (c)  ஔ 3.நுண்மை(d)  நூ 4.பூமி