இந்திய அரசியலமைப்பு>>தேர்வு 1>>43 வினாக்கள்
Time Remaining: 5:00

Q.1 சரியான இணையைக் கண்டறிக.

பொருளாதார மறு ஆய்வுகுழு,1983-L.K.ஜா
காவல் சட்ட வரைவுக் குழு ,2005 - R.S.சர்க்காரியா
பஞ்சாயத்துராஜ் அமைப்புக்குழு,1978 - சோர்லி சோராப்ஜி
மத்திய,மாநில உறவுகள் குழு,1983 - அசோக் மேத்தா

Q.2 பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை அளிக்கப் பரிந்துரை வழங்கிய ஆணையம் எது?

ஷா ஆணையம்
கலோஸ்கர் ஆணையம்
சர்க்காரியா ஆணையம்
மண்டல் ஆணையம்

Q.3 அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற ஆண்டு?

1946
1950
1948
1947

Q.4 நிர்வாக தீர்ப்பாயத்தைப் பற்றிய அரசியலமைப்பு ஷரத்து

ஷரத்து 323
ஷரத்து 323 A
ஷரத்து 323 B
ஷரத்து 321

Q.5 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள எந்த அரசியலமைப்பு சட்டம் அடிப்படை கல்வி உரிமையை விவாதிக்கின்றது?

Art 20
Art 22
Art 21(A)
Art 21

Q.6 மத்திய கண்காணிப்பு /விழிப்புணர்வு ஆணையம் எந்த பரிந்துரையின் பேரில் ஏற்படுத்தப்பட்டது?

சந்தானம் குழு
கோர்வாலா அறிக்கை
கிருபளானி குழு
இந்திய நிரிவாக சீர்திருத்த ஆணையம்

Q.7 எந்த விதி இந்திய தேர்தல் ஆணையத்தின் அமைப்பு,அதிகாரம் மற்றும் பணிகளை உள்ளடக்கியுள்ளது?

விதி 356
விதி 243
விதி 370
விதி 324

Q.8 பின்வருவனவற்றுள் எந்த அரசியலமைப்பு விதி துணைக் குடியரசு தலைவர் மாநிலங்களவைக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவார் என கூறுகிறது?

90
88
89
87

Q.9 இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் மாற்றம் செய்த அரசியலமைப்பு திருத்தச் சட்டம்

42-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்
61-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்
72-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்
74-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்

Q.10 இந்திய பாராளுமன்றத்தின் பொதுக் கணக்கு குழுத் தலைவரை நியமனம் செய்பவர் யார்?

பிரதம மந்திரி
பாராளுமன்ற விவகார அமைச்சர்
மக்களவை சபாநாயகர்
பாராளுமன்ற விவகார குழு

Q.11 இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 280 விவாதிப்பது

நிதி ஆயோக்
நிதி ஆணையம்
மத்திய பணியாளர் தேர்வாணையம்
மாநில பணியாளர் தேர்வாணையம்

Q.12 .எந்த அரசியலமைப்பு சட்டத்திருத்தம் டோக்ரி,போடோ,மைதிலி,சாந்தாலி மொழிகளுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது?

87-வது சட்டத்திருத்தம்
88-வது சட்டத்திருத்தம்
90-வது சட்டத்திருத்தம்
92-வது சட்டத்திருத்தம்

Q.13 அரசியலமைப்பு நிர்ணய சபையின் அவைக் குழுவைத் தலைமையேற்றவர் யார்?

B.பட்டாபி சீதாராமைய்யா
B.R.அம்பேத்கர்
கே.எம்.முன்ஷி
வல்லபாய் படேல்

Q.14 அரசியலமைப்பு நிர்ணய சபையின் அலுவல் குழுவைத் தலைமையேற்றவர் யார்?

வல்லபாய் படேல்
கே.எம்.முன்ஷி
கோபிநாத் பர்தோலாய்
டி.முகர்ஜி

Q.15 இந்திய அரசியலமைப்பு பாராளுமன்ற அரசாங்கத்திற்கு மாதிரியாக எடுத்துக் கொண்டது?

கனடா முறை
சுவிஸ் முறை
அமெரிக்க முறை
இங்கிலாந்து(வெஸ்ட்மினிஸ்டர்)முறை

Q.16 இந்திய அரசியலமைப்பின்படி கீழ்வருவனவற்றுள் மாநிலப் பட்டியலில் இடம் பெறாதது எது?

காவல்துறை
பொது அமைதி
சிறைச்சாலை
குற்றவியல் விதி

Q.17 கல்வி உரிமைச் சட்டம்(2009) என்பது கீழ்கண்ட எதற்கு பொருத்தமற்றதாக இருக்கும்?

ஆரம்பக்கல்வி
உயர்கல்வி
கல்விதரம்
இலவசக்கல்வி

Q.18 கிராமப் பஞ்சாயத்துக்களை உருவாக்குவதோடு தொடர்பான இந்திய அரசியலமைப்பு பகுதி எது?

அடிப்படைக் கடமைகள்
அரசியலமைப்புச் சட்ட முகவுரை
அரசின் வழிகாட்டு நெறிமுறை கொள்கைகள்
அடிப்படை உரிமைகள்

Q.19 அரசியல் சாசன ஷரத்து 19-உடன் முழுமையாகத் தொடர்புடைய வழக்கு

மேனகா காந்தி எதிர் இந்திய ஒன்றியம்
எக்ஸ்பிரஸ் செய்திதாள்கள் எதிர் இந்திய ஒன்றியம்
ஏ.கே.கோபாலன் எதிர் மதராஸ் மாகாணம்
நடைபாதை வாழ்வோர் வழக்கு

Q.20 குடிசை மற்றும் கிராமிய தொழிலகங்களின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட காந்திய திட்டத்தை உருவாக்கியவர் யார்?

ஜெயபிரகாஷ் நாராயணன்
S.N.அகர்வால்
M.N.ராய்
ஜவஹர்லால் நேரு

Q.21 இந்தியத் திட்டக்குழுவின் இறுதியான துணைத் தலைவர்

மாண்டேக் சிங் அலுவாலியா
நரேந்திர மோடி
மன்மோகன் சிங்
அருண் ஜேட்லி

Q.22 பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அரசியலமைப்பு அந்தஸ்து கொடுப்பதற்கு முன் முயற்சிகள் எடுக்கப்பட்டது எந்த குழுவின் பரிந்துரையின் பெயரில்?

G.V.K.ராவ் குழு
L.M.சிங்வி குழு
பல்வந்த்ராய் மேத்தா குழு
அசோக் மேத்தா குழு

Q.23 பின்வரும் இந்திய அரசியலமைப்பின் எந்த விதி, உச்சநீதிமன்றத்திற்கு சிறப்பு அனுமதி மனுவினை ஏற்கும் அதிகாரத்தை வழங்குகிறது?

விதி 136
விதி 32
விதி 139
விதி 226

Q.24 பின்வரும் இந்திய அரசியலமைப்பின் எந்த விதி, நீதிப்பேராணை வழங்க உச்சநீதிமன்றத்திற்கு அனுமதி வழங்குகின்றது?

விதி 32
விதி 139
விதி 136
விதி 226

Q.25 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு இட ஒதுக்கீடு சட்டத்தோடு தொடர்புடைய அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்?

71-வது சட்டத்திருத்தம்
76-வது சட்டத்திருத்தம்
73-வது சட்டத்திருத்தம்
74-வது சட்டத்திருத்தம்

Q.26 இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் விதி 14 தொடர்புடையது

நீதிமன்ற முனைப்பு
சட்டத்தின் ஆட்சி
நீதிப்புனராய்வு
தர்மத்தின் ஆட்சி

Q.27 இந்திய அரசியலமைப்பின் எத்தனையாவது திருத்தம் டெல்லியில் சட்டமன்றத்தை உருவாக்கியது?

69-வது திருத்தம்
51-வது திருத்தம்
72-வது திருத்தம்
78-வது திருத்தம்

Q.28 இந்திய அரசியலமைப்பின் எந்த விதி அடிப்படைக் கடமைகளைப் பற்றி கூறுகிறது?

விதி 44
விதி 62
விதி 51 A
விதி 41 A

Q.29 அடிப்படை உரிமையிலிருந்து சொத்துரிமையானது இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்டது?

42-வது திருத்தம்(1976)
43-வது திருத்தம்(1977)
44-வது திருத்தம்(1978)
45-வது திருத்தம்(1980)

Q.30 கட்டாயம் மற்றும் இலவசக்கல்வி அனைத்து 6 முதல் 14 வயது வரை குழந்தைகளுக்குச் சட்டபூர்வமாக அரசு வழங்க வேண்டும் என நிர்ணயமானது .......................... சட்டத்திருத்தத்தின் மூலமாகும்

73-ஆம்
86-ஆம்
80-ஆம்
72-ஆம்

Q.31 இந்திய சட்டமியற்றும் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கான பட்டியல் அமைப்பு முறை இந்தச் சட்டத்திலிருந்து உருவானது

மிண்டோ-மார்லி சீர்திருத்தச் சட்டம்,1909
மாண்டேகு-செம்ஸ்போர்ட் சட்டம்,1919
இந்திய அரசாங்கச் சட்டம்,1935
இந்திய சுதந்திரச் சட்டம்,1947

Q.32 அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அரசின் கடமைகளாக அரசியலமைப்பில் இந்தப் பகுதியைச் சேர்த்தனர்?

அரசின் வழிகாட்டும் நெறிமுறைகள்
அடிப்படைக் கடமைகள்
அடிப்படை உரிமைகள்
குடிமக்களுக்கான உரிமைகள்

Q.33 வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?

நவம்பர் 9
ஜனவரி 9
டிசம்பர் 9
பிப்ரவரி 9

Q.34 எந்த ஆண்டு இந்திய அரசால் முதல் செம்மொழியாக தமிழ்மொழி அறிவிக்கப்பட்டது?

2004
2008
2010
2002

Q.35 இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வழிகாட்டும் நெறிமுறைகள்............போல் தோற்றம் அளிப்பவையாகும்

மாக்னா சாசனம்,1215
பட்டயச் சட்டம்,1813
அறிவுறுத்தும் செயற்கருவி,1935
ஒழுங்குப்படுத்தும் சட்டம்,1773

Q.36 தேசிய ஊராட்சி நாள்...........ஆகும்

டிசம்பர் 24
ஆகஸ்ட் 24
ஏப்ரல் 24
செப்டம்பர் 24

Q.37 மக்கள் நலனை மேம்படுத்துவதற்காக ஒரு சமூக ஒழுங்கை அரசு பாதுகாக்க வேண்டும் என்று எந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு கூறுகிறது?

சட்டப்பிரிவு 38
சட்டப்பிரிவு 39
சட்டப்பிரிவு 37
சட்டப்பிரிவு 36

Q.38 அரசியலமைப்பின் பகுதி 9B (IX-B) ................வது திருத்தத்தின் படி புதிதாகச் சேர்க்கப்பட்டது.

97
42
44
86

Q.39 எந்த அரசியலமைப்பு திருத்தச் சட்டம் கூட்டுறவுச் சங்கங்களை ஊக்குவிப்பதற்காக பிரிவு 43-B யை இணைத்தது?

42 வது திருத்தச் சட்டம்,1976
44 வது திருத்தச் சட்டம்,1978
86 வது திருத்தச் சட்டம்,2002
97 வது திருத்தச் சட்டம்,2011

Q.40 சி.என்.அண்ணாதுரை முதன் மந்திரியாக அதிகாரத்தில் பொறுப்பேற்ற ஆண்டு

1967
1969
1968
1966

Q.41 தேசிய நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தும் ஷரத்து

ஷரத்து 352
ஷரத்து 356
ஷரத்து 360
மேற்கூறிய எதுவுமில்லை

Q.42 கீழ்கண்டவற்றுள் திட்டத்தை உருவாக்குதல் மற்றும் செயல்படுத்துவதில் திட்டக்குழுவுடன் தொடர்புடையது

இந்திய பாராளுமன்றம்
தேசிய வளர்ச்சி குழு
நிதிக்குழு
மேற்கூறிய எதுவுமில்லை

Q.43 இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தியாவின் பெயர் யாது?

இந்தியன் மற்றும் இந்துஸ்தான்
இந்தியா மற்றும் பாரதம்
பாரதம்
இந்தியா,பாரதம் மற்றும் இந்துஸ்தான்